Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மனப்பாடம் செய் 3 sentences found.  

    Do memorize the poem 

    கவிதையை மனப்பாடம் செய்

    Memorize the poem 

    இந்தக் கவிதையை மனப்பாடம் செய்

    Try to by heart these idioms and phrases 

    இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள்

    SOME RELATED SENTENCES FOR மனப்பாடம் செய்

    English SentencesTamil Meaning
    A kilo of beef, Please தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள்
    A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
    A man can do a job ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்
    Accepting her,I will get marry her அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன்
    Active voice செய்வினை
    Agreed. But do not fool me, as you did yesterday ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது
    All of you please come, Let’s have the dinner தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்
    All right anything else I can do for you? சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
    Am I boring you? நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா?
    An accountant prepares my tax return ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார்
    Anyone can make a mistake யாரும் தவறு செய்ய இயலும்
    Anyone can try யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்
    Anything else I can do for you? உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?
    Anything in particular? பிரத்யேகமான செய்தி ஏதாவது உண்டா?
    Are you a passenger? நீங்கள் பிரயாணம் செய்பவரா?
    Are you doing servicing here? இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா?
    Are you observing penance? நீ பிராயசித்தமாக இதை செய்கிறாயா?
    Are you teasing me? I do not care நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை
    Are you working anywhere? நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா?
    Arrange a meeting சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்
    Arrange a meeting. சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்.
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    Assertive Sentences செய்தி வாக்கியங்கள்
    At the most I can help the poor man by giving Rs.100/ ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்
    At what rate have you been selling them? என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்?
    Bees make a great noise தேனீக்கள் மிகுந்த சப்தம் செய்யும்
    Better resign you job நீங்கள் வேலையை ராஜினாமா செய்வது நல்லது
    Bricks are made of clay செங்கற்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன
    But wait a minute, please தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும்
    By all means, please help me, sir மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா
    Can I have your ticket, please? தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)
    Can I try it on? நான் அதை முயற்சி செய்யலாமா?
    Can I do it for you? உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா?
    Can I have your name, please? தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?
    Can I reserve a room? நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா?
    Can I try it? நான் அதை முயற்சி செய்ய முடியுமா?
    Can you arrange me a taxi? நீ எனக்கு ஒரு வாடகை ஊர்தியை ஏற்பாடு செய்ய முடியுமா?
    Can you bring me some water, please? தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா?
    Can you buy me a black sari, please? தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா?
    can you do this work alone? உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா?
    Can you get me a glass of water, please? தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா?
    Can you help me in that? அதற்கு தாங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?
    Can you help me, please? தயவு செய்து நீங்கள் எனக்கு உதவுவீர்களா?
    Can you lend me some money, please? நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க முடியுமா?
    Can you make a cup of tea for me, please? தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா?
    Cannot you try for some job? நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா?
    Clean your house உன் வீட்டை சுத்தம் செய்
    Cook gravy குழம்பு செய்
    Could I have your address, please? தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?
    Could you convey to him this sad news? நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா?
    Could you do me a favour? நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?
    Could you do this work alone? உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா?
    Could you please give me some fruits? தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா?
    Could you please tell me What’s your name Sir? தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா?
    Could you weigh this letter, please? தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா?
    Could you weight this letter, please? தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா?
    Cover longer distances நெடுந்தூரம் பயணம் செய்கின்றன
    David or chakie must do his work டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும்
    Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா?
    Distress message துயரமான செய்தி


    comments powered by Disqus